Basic English Words With Meaning In Tamil Pdf
முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி. இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் சகல 'Grammar Patterns' களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம். தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம் உதாரணமாக 'I do a job' எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்ப்போமானால், 'நான் ஒரு வேலை செய்கின்றேன்.' என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் 'நான் செய்கின்றேன் ஒரு வேலை.'
என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால்; ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தையும் விளங்கிக் கற்க இலகுவாய் இருக்கும் என்பது எமது கருத்தாகும். சரி பாடத்திற்குச் செல்வோம். இங்கே ' do a job' எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தையின் தமிழ் அர்த்தம் 'செய் ஒரு வேலை' என்பதாகும். இதை 'நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை' என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.
இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும். நான் செய் ஒரு வேலை.
Spoken English in Tamil, English Simple Sentences for Spoken with Tamil Meaning, spoken english with tamil meaning free download, english sentences with tamil meaning, உடன்பாட்டு வாக்கியம், எதிர்மறை வாக்கியம், கேள்வி வாக்கியம்.
I am do ing a job. நான் செய் ஒரு வேலை.
நான் செ ஒரு வேலை. I didn't do a job. நான் செய் ஒரு வேலை.
I will do a job. நான் செய் ஒரு வேலை. நான் செய் (சற்றுப் பிறகு) ஒரு வேலை. I won't do a job. நான் செய் ஒரு வேலை. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய் ஒரு வேலை. I am not do ing a job. நான் செய்து ஒரு வேலை. I was do ing a job. நான் செய் ஒரு வேலை. I wasn't doing a job.
நான் செய் ஒரு வேலை. I will be doing a job.
நான் செய் ஒரு வேலை. I won't be doing a job. நான் செய் ஒரு வேலை. I am going to do a job. நான் செய் ஒரு வேலை. I was going to do a job.
நான் செய் ஒரு வேலை. I can do a job.
I am able to do a job. எனக்கு செய் ஒரு வேலை 17.
I can't do a job. I am unable to do a job. எனக்கு செய் ஒரு வேலை. I could do a job. I was able to do a job. எனக்கு செய் ஒரு வேலை. I couldn't do a job.
I was unable to do a job. எனக்கு செய் ஒரு வேலை. I will be able to do a job. 3d object converter 4.80 full torrent. எனக்கு செய்ய ஒரு வேலை.
I will be unable to do a job. எனக்கு செய்ய ஒரு வேலை. I may be able to do a job. எனக்கு செய்ய ஒரு வேலை. I should be able to do a job.
எனக்கு செய்ய ஒரு வேலை 27. I have been able to do a job. சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை. I had been able to do a job.
அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை. I may do a job.
I might do a job. I may be doing a job. நான் செய்யலாம் ஒரு வேலை. I must do a job. நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.
(அழுத்தம்) 33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை. நான் செய்யக் கூடாது ஒரு வேலை. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்) 35. I shouldn't do a job. நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை. I ought to do a job. நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்) 37. I don't mind doing a job. எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை. I don't have to do a job. நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை. I had to do a job. நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை. I didn't have to do a job. நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.
I will have to do a job. எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை. I won't have to do a job. எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.